Page 2 of 7
உங்களுக்குன்னு ஒரு தனி usp வச்சு ஸ்டார்ட் செய்ங்க..."
"நானும் அப்படி தான் யோசிச்சிருக்கேன் இந்து.... ஆனால், இதை ஆரம்பிச்சா நான் இதுல சக்சீட் ஆக கொஞ்சம் வருஷம் ஆகும்..."
"நிஜம் தான்... ஆனால் எல்லா பிஸ்னஸும் அப்படி தானே..."
"ம்ம்ம்ம்... இதுல உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா???" என்ற சஞ்சீவ், ... ம் இல்லை பார்ட்னரா... இந்த பிஸ்னஸ்க்கு இல்லாமல்... என்னோட லைஃப் பார்ட்னரா... நீ என் கூட வர முடியுமா?"
அவளையே பார்த்த படி சஞ்சீவ் கேட்கவும், இந்து உடனே பதில் சொல்லாது அமைதியாக
This story is now available on Chillzee KiMo.
...