Page 5 of 7
"சரியோ தப்போ நீங்க சொல்றதை கேட்க எனக்கு சந்தோஷமா தான் இருக்கு சஞ்சீவ்... ஆனால் யோசிச்சுப் பாருங்க... நீங்க சொல்றது சரியான்னு... உங்க அம்மாவும் எங்க அம்மா மாதிரி தானே... என்ன தான் வெளியே காட்டலைன்னாலும் உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருப்பாங்க... நீங்க இப்படி எல்லாம் நினைக்கவே கூடாது.... நான் சொல்ல வந்தது வேற..."
சற்று தயங்கி நிறுத்திய இந்து, சஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
p>"பதினஞ்சு வயசிலையா???
"ஆமாம்... கீதா அக்கா குடும்பத்தில எல்லோரும் பெரிய கவர்ன்மென்ட் ஜாப்ஸ்ல இருந்திருக்காங்க. ஆனால், யாரும் தனியா பிஸ்னஸ் செஞ்சது இல்லை.... அக்காக்கு அதில்