Page 12 of 31
“நீ ரொம்ப மோசம்” என்றாள் பாட்டி
”பாட்டிக்கும் பேத்திக்கும் ஏக பொருத்தம் போ ரெண்டு பேருமே ஒரு மாதிரி யோசிக்கறீங்க ஒரே மாதிரி பேசறீங்க அதனாலதான் ஒரே பேர் வைச்சிக்கிட்டீங்களோ”
”ரொம்ப முக்கியம் இந்தா சாப்பாடு சாப்பிட்டு நீ வெளிய போ”
“வெளியவா எங்க, நான் விஜியில்லாம ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன்”
“சரி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்க எப்ப பார்த்தீங்க”
“ஆமா எத்தனை முறை நீ நடந்த சொல்லு ஒரு முறை நடந்த அதுவும் மொட்டை மாடியில உன்னை கட்டிப்பிடிச்சேன்னு அடிச்சிட்டு திட்டுட்டு தோ உன் பாட்டி போலவே நடந்து போன