(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நானும் அதே தான் நினைச்சேன் ரதி. நம்ம இரண்டு பேர் எண்ணமும் ஒரே மாதிரி இருக்கு பார்த்தீயா?”

  

ம்ம்ம்...”

  

ஆமாம், அது என்ன இப்படி, ஏங்க என்னங்கன்னு எல்லாம் கூப்பிட்டு என்னை ஏங்க விடுற? எப்போதும் விவேக்ன்னே கூப்பிடு...”

  

உங்களுக்கு நான் ஒரு நேம் செலெக்ட் செய்து வச்சிருக்கேனே...”

  

கண்கள் மின்ன, குரலில் குதூகலம் கலக்க பாரதி சொன்ன விதம் விவேக்கை அவள் பக்கம் பார்க்க வைத்தது!

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.