Page 13 of 16
”இப்ப எதுக்கு என்னை அங்க பார்க்கச் சொன்னீங்க”
“அவனை நான் போக சொல்லிட்டேன் இன்னும் ஏன் அவன் இந்த வீட்ல இருக்கான்”
“அவன் இங்கதான் இருப்பான் வேற வழியில்லை”
“அப்படின்னா என்ன அர்த்தம்”
“ம் அவங்க புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிட்ட ... டியேவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய் விஜி விஜி நில்லுடி” என கத்திக் கொண்டே அவள் பக்கம் ஓட எத்தனித்தவனை தடுத்தார் தாத்தா
”நில்லு”