”அப்படின்னா உன்னை விடவும் முடியாது“
”அதையும் பார்க்கலாம்”
”பாரு பாரு” என சொல்லி வீராப்பாக அவளை பிடித்து நிறுத்தினான்.
அவளுக்கும் சிரமமாக இருந்தது, அவதிப்பட்டாள், அவளின் அவதியை உள்ளுக்குள் ரசித்து மென்மையாக சிரித்தான்
”சரியான சைக்கோ நீ, இப்படி ஒரு பொண்ணை கஷ்டப்படுத்தி அதை பார்த்து ரசிச்சி சிரிக்கிறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா”
”உன்னால நான் என் அம்மாகிட்ட சூடு வாங்கினேனே அப்ப எனக்கு எப்படியிருந்திருக்கும் சைக்கோ நான் இல்லை நீதான் சைக்கோ”
”போதும் வாயை மூடு”
”முடியாது என்ன செய்வ என்ன செய்ய முடியும் உன்னால என் கட்டுக்குள்ள நீ அடைப்பட்டிருக்க ஒழுங்கா மன்னிப்பு கேளு விட்டுடறேன்”
”எங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்”
”தாராளமா சொல்லுங்கறேன்”
”சொன்னா என்னாகும் தெரியுமா உன் வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும்”
”பரவாயில்லை வாழாவெட்டியா நான் என் அம்மா வீட்டுக்கு போனாலும் பரவாயில்லை, உன்கிட்ட மாட்டி கஷ்டப்படறதை விட ஒத்தாளா வாழ்ந்துடலாம்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்தபடியே