Page 7 of 23
“அண்ணா வாண்ணா போய் பார்க்கலாம்”
”நான் வரலை என்னைப் பார்த்தாலே திட்டறா இல்லைன்னா அடிக்கறா அவள்கிட்ட அடிவாங்கி நொந்து போக முடியாது”
”அட வாண்ணா தூரத்தில இருந்து பார்க்கலாம்” என சொல்லி விடாமல் அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
ஜானகி தோட்ட வேலை செய்வதை இவ்விருவரும் பார்த்து வியந்தார்கள். எதேச்சையாக அவள் திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”என்னம்மா ஜானகி காலையிலயே இவ்ளோ உற்சாகமா இருக்கியே என்ன விசயம்” என சொல்ல அவளோ அழகாக சிரித்தாள்
”ஆஹா அழகா சிரிக்கிறியே, இப்ப உன் முகத்தை போய் கண்ணாடியில பாரு, எப்பவும்