(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”கொம்பனோட சொத்து பத்து எல்லாம் உனக்கும் தெரியும்ல”

  

”ஓ நல்லாவே தெரியுமே”

  

”எவ்ளோ தேறும்”

  

”உங்க சொத்தை விட 3 மடங்கு சொத்து அதிகம்”

  

”அப்படி இருக்க கூடாதே அப்படியிருந்தா கொம்பன் என் தலைக்கு மேல ஏறி நின்னு ஆடுவானே”

  

”அதுக்கு என்ன செய்யப் போற”

  

”ம் அவர் பங்கு சொத்தை வாங்கிட்டு வரப்போறேன்”

  

”என்னது பாகபிரிவினை செய்யப் போறியா இது அநியாயம் அக்கிரமம்“

  

”ஷ் எதுக்கு கத்தற உன் சொத்தையா நான் வாங்கப் போறேன் கொம்பனோடதுதானே, நாளைக்கு பின்னாடி அவங்க அப்பா அம்மா இறந்தபின்னாடி தன்னால வரப்போற சொத்துதானே”

  

”அப்ப வேணா வாங்கிக்கோயேன் இப்பவே என்னத்துக்கு”

  

”ம் அவசியம் காரணம் சொல்லனுமா”

  

”ஆமாம்”

  

”கொம்பனால எனக்கு தடங்கலாகி நின்ன 7 கல்யாணத்துக்காக எங்கப்பா நிறைய பணம் செலவழிச்சாரு, அந்த பணத்தையெல்லாம் யாரு தருவாங்களாம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.