தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அதன் பின் தொடர்ந்த இரண்டு வார இறுதி நாட்களும் விக்ராந்திற்கும், சரவணனிற்கும் பெண் பார்க்கும் படலத்திலேயே சென்றது...
சுறுசுறுப்புடன் அந்த வேலையை தொடங்கியவர்களுக்கு, சீக்கிரமே அது அலுத்துப் போனது...
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிட போறேன்...”
“ரொம்ப நல்ல முடிவுடா நண்பா! இதெல்லாம் நமக்கு சரிபட்டே வராது,” என மகிழ்ச்சியுடன் சரவணனும் ஆமோதித்தான்!
🌼🌸❀✿🌷
ஒரு முடிவுடன் நண்பர்கள் இருவரும் பரமசிவம் தந்திருந்த லேட்டஸ்ட் முகவரியை தேடி கண்டுபிடித்தார்கள்! அது ஒரு பெரிய பங்களா! அந்த பங்களாவில் தெரிந்த பணக்காரக் களை விக்ராந்தை சற்றே தடுமாற வைத்தது...