Page 4 of 6
🌼🌸❀✿🌷
“வாவ் அம்மா, என்ன சாஃப்ட் இட்லி! சூப்பர் சூப்பர்...” இட்லியை இதுவரை பார்த்தே இராதவனைப் போல குதூகலித்தான் விக்கிராந்த்!
தலையில் அடித்துக் கொண்ட வர்ஷா,
“ஹேய் அண்ணா, சும்மா சும்மா அம்மாக்கு ஐஸ் வைக்காத! அம்மாக்கு ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது! நீ பார்த்து, செலக்ட் செய்து வச்சிருக்க அண்ணியை அம்மா வேண்டாம்னு எல்லாம் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
அருகில் அமர்ந்து அவர்களின் உரையாடலை கவனித்தப்படி இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த கணபதி யோசனையுடன் மகனை பார்த்தார்.
“எத்தனை டேக்ஸி வச்சிருக்காங்க விக்கி?”