Page 4 of 6
திடீர்னு அவங்க ரெண்டுப் பேரும் சரியா பேசிக்குறதில்லை...” என்றபடி சொல்ல வந்ததை கேட்க தயங்கினாள் அர்ச்சனா.
“ஓ!” என்பதற்கு மேல் நந்தினியும் எதுவும் சொல்லவில்லை.
சில வினாடி தயக்கத்திற்குப் பிறகு, மெல்ல பேசினாள் அர்ச்சனா...
“இல்ல, தப்பா எடுத்துக்காதே நந்தினி... நீ ஏதாவது இந்து கிட்ட சஞ்சீவ் கூட பழகுறதை பத்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
ி மழைக் கொட்டுற அளவுக்கு என்ன அதிசயம் நடந்தது?” என்றாள் அர்ச்சனா புன்னகையோடு.
“ஒருவேளை நந்தினியும் இந்துவும் ஒரே இடத்தில சண்டை போடாமல் இருக்குறதால இருக்கும்...” என்றாள் கீதா.