Page 6 of 6
“உன்னைப் பத்தி பேசலாம். நீ எப்போ கல்யாணம் செய்துக்கப் போற?”
“இப்போ இந்த பேச்சு தேவையா?”
“உன் அண்ணன் தான் உன்னை மறந்துட்டு கல்யாணம் செய்துக்கப் போறார். நானாவது பேசுறேன். சொல்லு ப்ரியம்வதா, எப்போ உன் கல்யாணம்?”
“நீயும் ராகுலும் எனக்கு ஒன்னா?”
ப்ரியம்வதா அந்த கேள்வியைக் கேட்ட விதத்தில், வினாயக் செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு ப்ரியம்வதா பக்கம் திரும்பினான்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்