(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

கேட்கவே வேண்டாம்... அவங்களே எல்லாத்தையும் அழகா மேனேஜ் செய்திடுவாங்க...”

  

“ம்ம்ம்...”

  

“பேசினாலே உலகத்தில் இருக்க பாதி பிரச்னை தீர்ந்திடும்... ஆர்த்தி கிட்ட உங்க மனசுல இருக்கதை எல்லாம் நேரா பேசுங்க...”

  

அதற்குள் வீடு வந்துவிடவே, ப்ரியா அழைப்பு மணி ஸ்விட்சை அழுத்தினாள்.

  

தவை திறந்த ராஜம், ஜோடியாக நின்ற இருவரையும் பார்த்து ஒரு வினாடி அசந்துப் போய் நின்றாள்! என்ன ஒரு ஜோடி பொருத்தம் என்ற எண்ணம் தானாக அவளையும் மீறி அவளின் மனதில் தோன்றியது!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Unathu kangalil enathu kanavinai kaana pogiren... story main page

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.