(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அப்ப நந்தினி

  

நந்தினியா அவள் எதுக்கு

  

அப்ப அவள் தனியாதானே இருக்கனும்

  

இருக்கட்டும் வீட்லதானே இருக்கா பத்திரமா இருப்பா

  

எப்படி நம்பறது திடீர்னு அவள் மாமா சொன்னதை யோசிச்சி ஏதாவது பண்ணிக்கிட்டா

  

அதுக்கும் வாய்ப்பிருக்குது ஆனா அதுக்காக நம்ம தொழிலை விடமுடியுமா ஒரு நாள் லேட்டானா பல லட்சம் நஷ்டமாயிடும்ணா

  

சரி அப்ப அவளையும் கூட்டிட்டுப் போலாம்

  

என்னது அவளையா அண்ணா புத்திகித்தி கெட்டு போச்சா உங்களுக்கு

  

  

அப்ப அவள் தனியா இருந்து நமக்கு தெரியாம தற்கொலை செஞ்சிக்கிட்டா இல்லை இங்கிருந்து எங்கயாவது போயி யார்கிட்டயாவது மாட்டி கஷ்டப்பட்டா பரவாயில்லையா சொல்லுஎன்றான் ரிஷி கோபமாக

  

சரிண்ணா விடுங்க நீங்க சொல்ற மாதிரியே செய்யலாம்னு வைங்க ஆனா அதுக்கு நந்தினி ஒத்துக்கனுமே

  

ஏன் அவள் ஒத்துக்க மாட்டாளா

  

அண்ணா அவளைப் பார்த்தா குடும்ப பொண்ணு மாதிரியிருக்கு, நீங்க வெண்ணிலாவை பார்த்துட்டு அவளை மாதிரி இவளும் இருக்கனும்னு எதிர்பார்க்கறது தப்பு அண்ணா

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.