(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

சக்தி ப்ரியம்வதாவை கேள்வியாகப் பார்த்தாள்.

  

“எனக்கு ஓகே தான் மேடம். முடிஞ்ச அளவு சீக்கிரமா என்ன எதுன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்,” என்றாள் ப்ரியம்வதா!

  

“நீங்க கவலைப் படாதீங்க ப்ரியம்வதா. எங்க கிட்ட சொல்லிட்டீங்கள்ல, இனிமேல் நாங்க பார்த்துக்குறோம்,” என்றாள் சத்யா.

  

ப்ரியம்வதா குழப்பம் தீர்ந்தவளாக தெளிவான முகத்துடன் அங்கே இருந்து கிளம்பினாள்.

   

🌼🌸❀✿🌷

   

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தொடரும்

 

Go to Azhagin motham neeya story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.