(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"அது சரி," என்ற ராஜீவ், ‘இப்போதே பேசி விடுவோம்’ என்பது போல் மனைவியை பார்த்தான்.

   

ஆனால் கீதா அவனை கவனிக்கவே இல்லை. அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மனதுள் மனைவியை திட்டி விட்டு,

   

"அம்மா, கல்யாணம் செய்துக்க போறது சஞ்சீவ்! இதுல கீதாக்கு பிடிச்சா என்ன, யாருக்கு பிடிச்சா என்ன? அவனுக்கு மட்டும் தானே பிடிக்கணும்?" என்றான்.

   

"அதுவும் ஒரு விதத்தில் சரி தான் ராஜீவ். இப்படியே நாம பேசிட்டு இருந்தால் லேட் ஆகிடும். ஒன்பதரைக்கு வரோம்ன்னு சொல்லி இருக்கேன். சீக்கிரம் வாங்க," என்றபடி காஞ்சனா செல்லவும், கலாவும் அவளுடனே சென்றாள்! மற்றவர்கள் விருப்பம் இல்லாமலே அவர்கள் இருவரையும் தொடர்ந்து சென்றார்கள்!

    

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.