(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”என்னங்கடா ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க என்ன விசயம்”

   

“மார்க் போட்டாச்சா”

   

“ம் போட்டாச்சி”

   

“காட்டுங்க”

   

”எதுக்குடா”

   

“காட்டுங்க தாத்தா” என சொல்லி டைரியை பிடிங்கி பார்த்தான். ரிஷி கூடவே அர்ஜூனும் பார்த்தான்.

பெயர்கள்    சோனா    வந்தனா    மிருதுளா    நந்தினி

சமையல்    60    80    40    60

ஒழுக்கம்     60    80    30    60

சுபாவம்    40    60    30    70

பணிவு    50    70    30    70

புத்திசாலித்தனம்    50    70    30    70

அனுசரித்தல்    50    60    20    60

சகிப்புதன்மை    40    60    10    50

மொத்தம் 700க்கு    350    480    190    440

   

தாத்தா போட்டிருந்த மார்க்கை பார்த்த ரிஷிக்கு கோபமே வந்தது

   

”தாத்தா இப்ப எதுக்கு வந்தனாவுக்கு மார்க் அதிகமா போட்டிருக்கீங்க”

   

“அவள் நேத்து செஞ்சதை வைச்சித்தான் நான் மார்க் போட்டேன்”

   

”தாத்தா நந்தினிக்கு ஏன் இப்படி மார்க் குறைச்சி போட்டிருக்கீங்க. அதுலயும் ஒழுக்கம் பண்பு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.