Page 3 of 18
”இவனுக்கு வேற வேலையே இல்லை போல இரு வரேன்” என சொல்லிக் கொண்டே காரிடம் வர அவள் வருவதைக் கண்ட ஆனந்தும் ஆவலாக காரை விட்டு இறங்கி ஹீரோ போல போஸ் கொடுத்தான், அவனது நடை உடையைக்கண்டு ஒரு நொடி அவள் வியந்தாள் மறுநொடியே அவன் மீது கோபம் கொண்டாள்
”உங்களுக்கு வேற வேலையே இல்லையா, எப்ப பாரு இந்த பக்கமே வர்றீங்களே”
”இதுதான் குறுக்கு வழி அதான் வந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களையே சொல்ல வைக்கிறேன்”
”சே உங்களோட பெரிய தொல்லையா போயிடுச்சி”
”அது இருக்கட்டும் ஆமா நீ ஆபீசுக்கு வர்றியா இல்லை ஸ்கூலுக்கு போறியா“