Page 9 of 18
”அட என்ன மாமா இப்படி பேசறீங்க, எனக்காக நீங்க ரோஜாவை பார்த்திருக்கீங்க அதுக்கு நீங்க எனக்கு உதவி செய்வீங்கன்னு பார்த்தா நெகட்டிவ்வா பேசினா எப்படி மாமா”
”உதவியா என்ன உதவி செய்யனும்”
”சிம்பிள் மாமா ரோஜாவை எனக்கு கரெக்ட் பண்ணிக் கொடுங்களேன்“
“டேய் நான் உன் மாமாடா, உன் அக்கா இதை கேட்டா உன்னை திட்டுவா”
”வாய்ப்பில்லை அக
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை விட்டு விலகவும் மனம் வரவில்லை, அவனுடன் இருக்கவே அவளின் மனம் ஏங்கியது ஆனால் என்ன செய்வது மூளைக்கும் மனதிற்கும் இடையே பெரிய யுத்தமே நடந்தது அதில் அவள் குழம்பி தவித்தாள்.