Page 13 of 18
”எப்படின்னு கேட்டல்ல அதான் சொல்லிக் கொடுக்க வந்தேன்“
”அங்கிருந்தே சொல்லுங்க எனக்கு காது கேட்கும்”
”காது மட்டும் கேட்டா போதாது ரோஜா, மனசும் கேட்கனும் ஆமா இப்ப உன் மனசு என்ன சொல்லுது“
”உங்களை கழுவி கழுவி திட்டுது போதுமா”
”ஓ திட்டுதா திட்டட்டும் திட்டட்டும், என் மேல அதுக்கு உரிமையிருக்கு திட்டறதாயிருந்தாலும் அன்பை கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரேகை போல சேர்ந்திருப்பேன்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…