Page 16 of 18
”சாரின்னு உடனே சொல்லிடுவீங்களா, தயங்க மாட்டீங்களா, பயப்பட மாட்டீங்களா”
“பயமா எதுக்கு பயம்“
”நீங்க வேணாம்னு சொல்லப்போக அவள் தப்பான முடிவெடுத்து சூசைட் பண்ணிக்கிட்டா”
”அவங்கவங்க வாழ்க்கையை நல்லபடியா அமைச்சிக்கறதும் கோழையா அழிச்சிக்கறதும் அவங்கவங்க கையிலதான் இருக்கு ரோஜா”
என சொல்லிய நேரம் மறுபடியும் ரூபாவிடம் இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சாய்த்திட வில்லை. அவனோ மிகத்தெளிவாக இருந்தான் ஆனால் ரோஜாவுக்குதான் பக்பக்கு என இருந்தது, ஆனந்த் என்ன சொல்வானோ ஏது சொல்வானோ என நினைத்து மனம் கனத்து அவளே அறியாமல் அவளின் கண்கள் கலங்கிவிட