Page 12 of 18
”சாரா, வேணாமே மாமான்னு அன்பா பேசு”
”முடியாது நான் வெங்கடேசன் அண்ணாவையே சார்ன்னுதான் கூப்பிடுவேன்”
”ஓ சரி சரி அதாவது வெளியிடங்கள்ல நீ சார்ன்னு கூப்பிடுவ, தனியிடத்தில மாமான்னு கூப்பிடுவ அதானே நோ ப்ராப்ளம் ரோஜா, நீ எப்ப என்னை மாமான்னு கூப்பிடுவேன்னு எதிர்பார்த்து நான் காத்திருப்பேன்“
”ரொம்ப முக்கியம் எதுக்காக என்னை வரச்சொன்னீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ சொல்ற விதத்தில சொல்லியிருக்கனும்”
”எப்படி” என கேட்க அதற்காகவே எழுந்து அவளிடம் சென்று நின்றான்
”எதுக்கு கிட்ட வர்றீங்க“