Page 8 of 18
”அதுவா முக்கியம் என்னடா இது நடுரோட்ல முட்டி போட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்க“
”ஒண்ணுமில்லை மாமா நான் ரோஜாவுக்கு ப்ரபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
”எது”
”அதான் மாமா என்னை ஏத்துக்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்“
”ரொம்ப முக்கியம் மானத்தை வாங்காதடா முதல்ல கார்ல உட்காரு, கிளம்பலாம் எவனாவது பார்த்தா அவ்ளோதான் நம்ப நிலைமை
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க”
”கிழிஞ்சது இதப்பாருடா ரோஜாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத இன்னொரு காதல் தோல்வியை உன்னால தாங்கிக்க முடியாது ஆனந்த்”