Page 6 of 18
”இப்படி பேசி பேசி எத்தனை பேரை மயக்கினீங்க”
”ஆமா நான் பெரிய மன்மதன் பேசி ஆளை மயக்கறதுக்கு, ரூபாவா என்னை காதலிக்கிறேன்னு வந்தா ஆனா நான் உன்னை விரும்பி வந்திருக்கேன்“
“ஓஹோ அப்போ நீங்க என்னை காதலிக்கிறீங்க”
”எஸ்”
”இதை நான் நம்பனும்“
”எஸ்“
”அதெப்படி நேத்து வரைக்கும் ஒருத்தியை மனச
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வருத்தப்பட்டு பேசினியே, கண்கள் கலங்கி கண்ணீரோட நீ நின்னப்ப உன் கண்ணீர்ல தெரிஞ்சதே அந்த காதல், அதுல கவரப்பட்டு வந்து உன் முன்னாடி இப்படி ஹீரோ போல நிக்கறேன் நீதான் என் ஹீரோயின் எப்படி“