Page 5 of 18
”வந்துட்டா“
”ப்ச் அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், நானாவது அன்புக்காக ஈகோவை விட்டுக்கொடுத்து இறங்கி வருவேன் ஆனா, அவள் தன்னோட ஈகோவை விட்டு இறங்கி வரவே மாட்டா“
”ஒருவேளை வந்துட்டா என்ன செய்வீங்க”
”சிம்பிள் அவளை நான் ஏத்துக்க மாட்டேன்“
”ஏன் உயிருக்குயிரா காதலிச்ச பொண்ணை ஏத்துக்க மாட்டீங்களா“
”ஆம
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீயிருக்கறப்ப நான் ஏன் வேற ஒருத்தியை பார்க்கனும், இந்த ஜென்மத்துக்கு நீ ஒருத்தி போதும்“
”நல்லாதான் பேசறீங்க“
”தாங்ஸ்”