Page 7 of 18
”வசனம்லாம் நல்லாயிருக்கு ஆனா, என் கண்ணீர்ல காதல் தெரிஞ்சதுன்னு சொன்னீங்களே அது பொய்”
”ஒரு தடவை காதலிச்சவனுக்குதான் காதலை பத்தி நல்லாவே தெரியும், அன்னிக்கு உன் கண்ல நான் காதலை பார்த்தேன் ரோஜா”
”இல்லை இல்லை இல்லை”
”நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு உன் மனசு நோகடிக்கற மாதிரி பேசினது உண்மைதான் ஆனா, அதை நான் தெரிஞ்சே செய்யலை,
...
This story is now available on Chillzee KiMo.
...
வதைக் கண்டு அதிர்ந்து அவசரமாக காரை விட்டு இறங்கி ஆனந்திடம் வந்து நின்றான். வெங்கியை கண்டதும் ஆனந்த் பயந்தான்
”மாமா என்ன நீங்க இந்த பக்கம் வந்திருக்கீங்க“