Page 11 of 18
என்னை பகைச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு உனக்கு போக போக தெரியும், வெங்கி சாரை கைக்குள்ள வைச்சிக்கிட்டு என்ன ஆட்டம் போட்ட, இப்ப பாரு உன் ஆட்டத்தை அடக்கவே ஆனந்த் சார் வந்திருக்காரு, கூடிய சீக்கிரம் வெங்கி சார் உன்னை கைவிட்டுடுவாரு அதுக்கு அப்புறம் ஆனந்த் சார் உன்னை இங்கிருந்து விரட்டிடுவாரு, அப்புறம் என்னாகும் நீ நடுத்தெருவில நின்னு பிச்சைதான் எடுக்கனும், அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன் நானே உன
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்காரு ப்ளீஸ்”
”பரவாயில்லை இருக்கட்டும் இன்னிக்கு உட்கார சொல்வீங்க, நாளைக்கு வேணாம்னு சொல்வீங்க உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி என்னால ஆட முடியாது சார்”