Page 15 of 18
தெரிஞ்சிக்கனும், ப்ளீஸ் சொல்லு உனக்கு எது எல்லாம் ஞாபகம் இருக்கோ அதைச் சொல்லு போதும்” என சொல்ல அவளோ மெதுவாக யோசித்து யோசித்து சில தகவல்களை சொன்னாள், அதற்கு வெங்கி என்ன செய்தார் என்பதையும் தெளிவாகச் சொன்னாள் அவற்றையெல்லாம் நன்றாக கவனமாக கேட்ட ஆனந்தோ
”நான் பாதியிலேயே இங்கிருந்து போயிருக்க கூடாது, பாவம் மாமா தனியாளா நின்னு இத்தனை பிரச்சனைகளையும் சால்வ் பண்ணியிருக்காரு, இனிமேல
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டுட்டு வந்துட்டாங்க, இப்ப என்ன செய்யப் போறீங்க”
”நான் சொன்னது சொன்னதுதான் ரோஜா, அவளே வந்தாலும் நான் அவளை ஏத்துக்கப் போறதில்லை சாரின்னு சொல்லிடுவேன்”