(Reading time: 19 - 37 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அதைக்கண்ட ஆனந்திற்கு மனம் நிம்மதியானது.

   

”சாரி ரூபா” என்றான் அதைக்கேட்டபின் ரோஜாவின் மனம் ஒரு நிலைமைக்கு வந்தது அமைதியானது.

   

”ஏன்” என்றாள் ரூபா

   

”ஸ்டில் நான் வேறொரு பொண்ணை விரும்பறேன்”

   

என சொல்ல மறுபக்கம் பலத்த அமைதி, அவனும் ஏதும் பேசாமல் ரோஜாவை பார்க்க ரோஜாவோ அந்த போனையே பார்த்தாள், அந்த அமைதி அவளை கொல்லாமல் கொன்றது.

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”ஏன் இப்படி” என பார்வையால் ரோஜாவிடம் பேச அவளோ சிரித்துவிட்டு போனை அவனிடம் தந்தாள். இன்னும் ரூபா லைனில்தான் இருந்தாள், அவன் அந்த காலை கட் செய்ய முனைந்த நேரம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.