Page 2 of 8
”யார் கண்டா நாளைக்கே என் பொண்டாட்டி என்னை தேடி வந்துட்டாள்ன்னு வைங்க, அவளை உட்காரவைச்சி சோறு போடறதுக்காவது நான் சம்பாதிக்கனும்லப்பா” என சொல்லிய நேரம் பூங்கொடி அந்த கடைக்குள் நுழைந்தாள்.
ஈஸ்வரன் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யத்துடன் விழி விரிய அவனைப் பார்க்க அவனோ நொந்துக் கொண்டான்
”ஷ்ஷ்ஷ் எந்த நேரத்தில வர்றா பாரு, பொண்டாட்டின்னு சொன்னதும் மூக்கு வேர்த்த மாதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
பறான் அவ்ளோதான்” என சொல்ல பூங்கொடி நக்கலாக ஈஸ்வரனை பார்த்து சிரிக்க அவனுக்கு கடுப்பானது.
”அப்பா வியாபார நேரத்தில இங்க என்ன கதை பேசிக்கிட்டு, கிளம்புங்கப்பா அவளையும்