Page 7 of 8
”வேணாம் பூங்கொடி பணத்துக்காக மாடலிங்ல இறங்காத, அப்புறம் உன் பேர் கெட்டுடும்”
”இல்லைங்கய்யா நான் நம்ம கடை விளம்பரத்தில மட்டும்தான் நடிக்கப் போறேன் அவ்ளோதான்”
”இருந்தாலும் மனசு கேட்கலையே”
”ஐயா கொஞ்சம் மனசு வைங்கய்யா, இது என்னோட தன்மானப்பிரச்சனை, நான் ராகவன் சார்கிட்ட தோக்க கூடாது“
”என்னவோம்மா சரி செய் ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா அப்புறம் கடையில இருக்கற மத்த ஆளுங்களும் நகையை வாங்குவாங்க, பணத்தை தராம போயிட்டா நமக்குதானே நஷ்டம்”
”என்ன இருந்தாலும் பூங்கொடி பாவம், அவளோட கஷ்டத்தை புரிஞ்சிக்க”