Page 6 of 8
தேவையிருக்கு அதான்”
”பணமா என்ன திடீர்ன்னு”
”அது நகை வாங்கனும்“
“தாராளமா வாங்கிக்க பணம்தானே பொறுமையா தவணை முறையில கட்டு போதும்“
”இல்லைங்கய்யா என் அண்ணி போன மாசம் நம்ம கடைக்கு வந்து ஒரு நகை வாங்கினாங்க, அதுக்கான தவணை தொகை கட்ட முடியலை, இதுல ராகவன் சார் வேற முழு தொகையையும் இன்னிக்கே கட்டனும்னு சொல்லிட்டாரு, அதுக்காகத
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரச்சனை வராம பார்த்திருப்பேன்ல”
”இருக்கட்டும் ஐயா எனக்கு இந்த விளம்பரத்தில நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கய்யா போதும் எப்படியாவது பணத்தை சம்பாதிச்சி நகைகடனை அடைக்கனும்”