Page 5 of 8
”டேய் டேய் நீ ஏன்டா இப்படி கொலைவெறியோட நிக்கற, பாவம்டா பூங்கொடி, அதோட கஷ்டத்துக்கு ஏதோ செய்ய நினைக்குது இதுல உனக்கென்னடா பிரச்சனை” என கேட்க ஈஸ்வரனுக்கு வாய்வரை ஒரு விசயத்தை சொல்ல வந்து சொல்லமுடியாமல் அடக்கிக் கொண்டு கோபத்துடன் கடையை விட்டு வெளியேறி புல்லட்டில் ஏறிப் பறந்தான்.
அவன் அவ்வாறு கோபத்துடன் சென்றதும் அவளுக்கு ஆயாசமே வந்தது
”அவனோட கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாடலிங் ஆக ஆசைப்படற, இப்போ நீ செய்ற வேலை கஷ்டமாயிருக்கா இல்லை பணம் சம்பாதிக்க மாடலிங் பண்றியா“
”நான் செய்ற வேலை எனக்கு என்னிக்குமே கஷ்டமா தெரிஞ்சதில்லைங்கய்யா பணத்