(Reading time: 16 - 31 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 10 - சசிரேகா

  

மாலை நேரம் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர் வெங்கடேசனும் ஆனந்தும் ரோஜாவும். ஆபீஸ் நேரம் முடிந்து அவரவர்கள் சென்ற பின்பும் இவர்கள் செல்லவில்லை, இவர்கள் செல்லவில்லை என்பதற்காகவே செல்லப்பாவும் செல்லவில்லை, என்னதான் நடக்கிறது என தெரிந்துக் கொள்ள அப்படியொரு ஆவலுடன் இருந்தான். மணி ஐந்தரை என காட்டியதும் ஆனந்த் ஒரு முடிவுக்கு வந்தான்

   

”புலி வருது புலி வருதுன்னு பயந்துக்கிட்டு ஓடி ஒளியறதை விட புலியை எதிர்த்து நிக்கறதுதான் நல்லது, பார்க்கலாம் நாம தெளிவா இருக்கறப்ப ரூபாவால நம்மளை எதுவும் செய்ய முடியாது” என நினைத்தபடியே தனது கேபினை விட்டு வெளியேறி வெங்கியை சந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்சி நீ பயந்துப் போய் இருக்கியே”

   

”ஆமாம் மாமா பயமாதான் இருக்கு, பார்த்துக்கலாம் இப்படியே பயந்துக்கிட்டே இருந்தா மட்டும் பிரச்சனை என்ன ஓடிடவா போகுது, நான் அவளை தேடிப் போகலைன்னாலும் அவளே என்னை தேடி வந்துடுவா, எப்படியிருந்தாலும் அவளை நான் சந்திக்கற சூழ்நிலை வரத்தான் போகுது மாமா, அதுக்கு இன்னிக்கே அவளை பார்த்து பேசி என் மனசுல இருக்கறதை சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.