Page 2 of 16
”அட பரவாயில்லையே இந்தளவுக்கு தெளிவா இருக்க சரி கிளம்பு”
”சரிங்க மாமா நான் வரேன்” என கிளம்ப முயல வெங்கியோ
”ரூபாவை பார்த்துட்டு வந்து என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு என்கிட்ட சொல்லனும் சரியா”
”கண்டிப்பா மாமா” என சொல்லியவன் அறைக் கதவை திறந்தான் எதிரே ரோஜா தன் இடத்தில் பதட்டமாக இருப்பதைக் கண்டு மென்மையாக சிரித்தவன் வெங்கியிடம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
மா“
”என்கிட்ட ஏதாவது தகவல் சொல்ல காத்திருக்கா போல அவளை நான் கூப்பிட்டு பேசிக்கிறேன்”
”இல்லை மாமா இது வேற”
”வேறயா“