(Reading time: 16 - 31 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”அவள் ரொம்ப சென்ஸிட்டிவான பொண்ணு, கொஞ்சம் கஷ்டத்தை கூட அவளால தாங்கிக்க முடியாது” என தாத்தா சொல்ல அதற்கு ஆனந்த்

   

”ஓஹோ அப்படியா சரி நான் வந்த விசயத்துக்கு வரேன் ஆமா எப்பதான் நீங்க எங்க அக்காவை பார்க்க வரப்போறீங்க”

   

”அட கண்டிப்பா வரோம்பா”

   

”இது சம்பந்தமா நான் என் அக்காகிட்ட கூட பேசலை, நீங்க வர்றது அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு பார்க்கி

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஏதாவது வேலையா இருப்பாரு போல” என நினைத்தவள் தன் உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறி அறையை விட்டு வெளியேறி வந்தாள்.

   

அங்கு ஆனந்தோ அனைவரிடமும் கதை பேசிக் கொண்டெ இருந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.