Page 11 of 16
”இவனுக்கு வாயே வலிக்காதா, ஊரான் வீட்டுக்கதையை எப்படி நோகாம கேட்டுக்கிட்டு இருக்கான் பாரு, ரூபாவை பார்க்க போறேன்னு சொல்லிட்டு இங்க என்னத்த செய்றான், இருக்கட்டும் அண்ணாகிட்ட சொல்லி வைக்கனும்” என நினைத்தபடியே பின்வாசலுக்கு சென்று முகம் கழுவிவிட்டு மீண்டும் உள்ளே வந்தாள்.
அவளை எதேச்சையாக பார்த்த ஆனந்தோ யாரும் பார்க்காத வண்ணம் கண் அடிக்க அவளுக்குள் ஒரு சிலர்ப்பு வந
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வந்திருப்பான்னு அங்க போனாளாம், இவ்ளோ நேரம் அங்க இருந்து அவன் வராம போகவும் நேரா ஆபீசுக்கு வந்துட்டா, நான் செல்லப்பாகிட்ட பேசி வழியனுப்பிட்டு திரும்பினா இவள் வந்து நிக்கறா”