Page 7 of 16
”அய்யோ“
”பயப்படாதீங்க செல்லப்பா என்ன இருந்தாலும் ஆனந்த்தானே உங்களை வேலைக்கு வைச்சான், உங்க மேல தவறு இருந்தாலும் அவன் உங்களை மன்னிச்சி விடுவான்னு தோணுது, இது என்னோட கணிப்புதான் ஒருவேளை உங்களை வேலையை விட்டு எடுத்துட்டா”
”ஆஆஆ” என அலறினான் செல்லப்பா
”ஆமா ஹவுஸிங் லோன் போட்டீங்களே செல்லப்பா அதை கட்டிட்டீங்களா”
”இல்லை சா
...
This story is now available on Chillzee KiMo.
...
”சார்ர்ர்ர்ர்”
”உங்க பையனுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதானே பாரின்ல இருந்து அழைப்பு வந்திருக்குல்ல, அதுக்கு ஏதோ கொஞ்சம் பணம் தரனும்னு சொன்னாங்களே கட்டிட்டீங்களா“