Page 6 of 16
”தங்கச்சியா“
”ஆமாம் செல்லப்பா அது ஆனந்த் இந்த ஆபீஸை விட்டு போன பின்னாடி தனியாளா என்னால இந்த ஆபீஸை நிர்வகிக்க முடியலை, இங்க எவன் நல்லவன், எவன் கெட்டவன், எவன் சதிகாரன், எவன் துரோகின்னு கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்தது அதனால நான் ரோஜாவை இங்க வேலைக்கு வைச்சேன், சும்மா அவளுக்கு க்ளர்க் போஸ்ட் கொடுத்தேன், உண்மையிலேயே அவளோட வேலை என்ன தெரியுமா”
”என்னது
...
This story is now available on Chillzee KiMo.
...
ிஸ்ட்ல முதல் இடத்தில யார் இருக்கா தெரியுமா”
”நானா சார்” என பாவமாக கேட்க வெங்கியோ
”நீங்க மகா புத்திசாலி செல்லப்பா சரியா சொல்லிட்டீங்க”