Page 5 of 16
”என்னாச்சி இவளுக்கு” என கேட்க செல்லப்பாவோ வெங்கி தன் அருகில் இருப்பதை கவனியாமல்
”அவள் நினைச்சது நடக்கலை போல அதான்“
”என்னவா இருக்கும்”
”பெரிசா என்ன இருக்கப் போகுது ஆனந்த் சார் வந்த பின்னாடி இவளோட கொட்டம் எல்லாம் அடங்கி போச்சி” என சொல்லியபடியே திரும்பி பார்க்க அங்கு வெங்கி இருக்கவும் பதறிப்போனார் செல்லப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை ரோஜா இருக்காள்ல ரோஜா நீங்க நினைக்கற மாதிரி கிடையாது, அவள் யார்ன்னா என்னோட ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணு”
”சித்தி பொண்ணா”
”ஆமாம் ரோஜா என் தங்கச்சி”