Page 3 of 16
”ஆமாம் இப்ப நான் கிளம்பறேன், நான் போன பின்னாடி அவள் உங்களைத் தேடி வருவா, என்னை பத்தி கேட்பா நான் ரூபாவை பார்க்க போனதா அவள்கிட்ட சொல்லுங்க, அதை கேட்டதும் அவள் முகம் மாறிடும் சோகமாயிட்டாள்னா அவள் மனசுல நான் இருக்கேன்னு அர்த்தம்”
”ஒருவேளை அவள் முகத்தில மகிழ்ச்சி தெரிஞ்சா”
”தெரியாது மாமா நீங்க வேணா பாருங்க நான் கிளம்பறேன்” என உற்சாகமாக அவன் கிளம்பிச் செல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை அண்ணா நான் கிளம்பறேன்” என ஈனகுரலில் சொல்லிவிட்டு சோகமாக அந்த இடத்தை விட்டுச் சென்றாள்
”ஆஹா ஆனந்த் சொன்னது போலவே ரோஜா சோகமாயிட்டாளே, அப்படின்னா அவள்