Page 14 of 16
வைத்து கோபமாக அவனைப் பார்த்து முறைத்தாள்
”நீ முறைச்சா கூட அதுல தனி அன்பு தெரியுது ரோஜா”
”ரொம்ப முக்கியம்” என சொல்லியபடியே அவனது கையை தட்டிவிட்டாள்.
”ரூபாவை பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு இங்க ஏன் வந்தீங்க”
”ப்ச் ரூபாவை பார்க்கத்தான் போனேன், வழக்கமா நாங்க சந்திக்கற இடத்தில அவளும் காத்திருந்தா அதை நானும் பார்த்துட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
உதைவாங்குவீங்க அங்க அண்ணா ரூபாகிட்ட மாட்டி கஷ்டப்படறாரு”
”என்ன சொல்ற நீ“
”ரூபா உங்களை தேடி ஆபீசுக்கே போயிட்டாங்களாம்“
”அய்யோ“