Page 15 of 16
”என்ன அய்யோ உங்க போனை எதுக்காக சுவிட்ச் ஆப் செய்திருக்கீங்க“
”சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும், அப்புறம் என்னாச்சி மாமா அவளை விரட்டிட்டாரா“
”விட்டா அவள் எல்லாரையும் விரட்டிடுவா“
”ஏன்“
”உங்களை பார்க்காம அவள் போக மாட்டா போல இருக்கு, ரொம்ப தெளிவா இருக்கா, நீங்க கிடைக்கலைன்னா அவள் உயிரோட இருக்க மாட
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு அதெல்லாம் வரனும்“
”என்ன ரோஜா இப்படி பேசற என்னை ஒருத்தி சொந்தம் கொண்டாட வந்திருக்கா உனக்கு வருத்தமா இல்லை“
”சத்தியமா இல்லை”