Page 13 of 16
பத்தி சொல்லப்போறேன்னு, அங்க போகாம பயந்துக்கிட்டு வீட்டுக்கும் போகாம உன் வீட்டுக்கு வந்திருக்கான் பாரேன்“
“ரூபாகிட்ட அவர் என்ன சொல்றதா இருந்தார் அண்ணா“
”அவன் மனசுல இருக்கறதை சொல்றேன்னு சொன்னார்”
”அதான் என்னது அது அண்ணா”
”அதுவா அது” என ஏதோ சொல்ல வருவதற்குள் ரூபாவின் குரல் கேட்டது அது ரோஜாவிற்கும் தெளிவாக கேட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
க வர அவனோ ஆர்வமாக அவளிடம்
”வா வா” என கை இரண்டையும் அகலமாக விரித்து வைத்து போஸ் கொடுக்க அவசரமாக வந்தவள் சட்டென பிரேக் போட்டபடி நின்று தன்னுடைய இரு கையையும் இடுப்பில்