Page 12 of 16
”ஓ அப்புறம் என்னாச்சி அண்ணா“
”என்ன ஆச்சா ரூபா நான் நினைச்ச மாதிரியில்லை ரோஜா, ரொம்ப தெளிவா இருக்கா ஆனந்த் இவளை ஏன் காதலிச்சான்னு இப்பதான் தெரியுது”
”அவள் என்ன சொன்னாள் அண்ணா”
”என்னென்னவோ சொல்றாள்மா என்னை பேசவே விடலை, அவள் வாயே மூடமாட்டேங்கறா, ஆனந்த் புராணத்தையே பாடி வைக்கறா, எனக்கு தலையே வலிக்குது நீ போன் பண்ணதும் அதான் சாக்குன்னு வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கிட்டு இருக்கார்ணா”
”அடப்பாவி என்னை தனியா ரூபாகிட்ட மாட்டிவிட்டுட்டு அங்க வந்து சாப்பிடறானா என்னவோ என்கிட்ட வீரமா பேசிட்டு போனானே, ரூபாகிட்ட என் மனசுல இருக்கறதை