Page 16 of 37
தெரிஞ்சிக்க”
”உங்களுக்குதான் சொத்து மேல ஆசை எனக்கில்லை நான் கேட்டதுக்கு பதில் அவர் என்ன படிச்சிருக்காரு” என கேட்க மறுபக்கம் பலத்த மௌனம்
“மாம் மாம்” என கத்த
”கேட்குதுடி“
”பதில் சொல்லு அவர் என்ன படிச்சிருக்காரு”
”ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டாரு”
”சரி அப்புறம்“
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்புறம் என்னாச்சி“
”பதறாத மாம் ஒண்ணும் ஆகலை, ஆனாலும் நான் ஒருத்தனை காதலிச்சேன்ங்கறதுக்காக நீ எனக்கு இப்படியொரு மாப்பிள்ளை பார்த்து வைச்சல்ல இனி உன்கிட்ட நான் பேசவே