Page 18 of 37
”நீயா ஆமா என்னை பேர் வைச்சா கூப்பிட்ட“
”ஆமாம்”
”புருஷன் பேரை யாராவது வைச்சி கூப்பிடுவாங்களா எங்க ஊர்ல எல்லாம் மாமா அத்தான்னுதான் கூப்பிடுவாங்க“
”ரொம்ப முக்கியம் உன்னை கட்டிக்கிட்டதே பெரிசு இதுல ஆசையா உன்னை மாமா அத்தான்னு கூப்பிடனுமாக்கும்”
”எதுக்கு எரிஞ்சி விழற என்னாச்சி இப்ப”
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ிதான் பார்த்துக்கிட்டு இருந்தேன் கொஞ்சம் தூக்கம் வர்ற மாதிரியிருந்தது சரின்னு தூங்கிட்டு வரலாம்னு போனேன்“
”அதுக்கு ஏன் ஆப் பண்ணலை”
”மறந்துட்டேன்“