Page 22 of 37
கலர்புல்லா இருக்குமே”
“சாரி நீ என் கல்யாணத்துக்கு வரலை போல“
”சாரி அப்ப பார்த்து எனக்கு முக்கியமான வேலையிருந்தது, அதான் வரமுடியலை சாரிடா சுரபிக்கிட்டயும் சாரி சொன்னேன்னு சொல்லு, ஒரு முறை உன்வீட்டுக்கு வரேன் ஓகேவா“
”இல்லை வேணாம்”
”ஏன் நான் வரக்கூடாதா, உனக்கு எப்படி நான் நண்பனோ அதே போல சுரபிக்கும் நான் நண்பன்தானே கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
மச்சான்”
”தப்புடா நீ செய்தது நம்பிக்கை துரோகம் இதுக்காடா நீ அவளை காதலிச்ச”
”யார் இல்லைன்னு சொன்னா, அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டேன் ஆனா என்