Page 23 of 37
வீட்ல ஒத்துக்கலை, அவள் வீட்லயும் ஒத்துக்கலை, கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை செய்ய வைச்சாங்க சுரபிக்கும் இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும்”
”என்னது அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சா எனக்கு தெரியாதே ஆமா அவள் இப்ப எங்க இருப்பா“
”என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும்”
”எனக்கு தலையே சுத்துது, எப்பேர்ப்பட்ட லவ் ஸ்டோரி உங்களோடது, உங்க காதலை பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ெல்லாம் என்ன ஜென்மம்”
”ப்ளீஸ்டா அப்படி பேசாத எனக்கு கஷ்டமாயிருக்கு”
”உன்னை எல்லாம் நண்பன்னு சொல்லிக்க எனக்குதான் கஷ்டமாயிருக்கு போதும் உன் நட்பு