Page 27 of 37
”இல்லை உங்களுக்கு எது பிடிக்கும்னு சொன்னா அதையே செய்துவைப்பேன்”
”வேற வேலையே இல்லையா உனக்கு, தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்க சே” என அலுத்துக் கொண்டு உடை மாற்ற சென்றான் பின்னாலேயே வந்து நின்றாள் அவனோ அரக்க பரக்க சாதாரண உடைக்கு வந்தவன் அவளைப் பார்த்து
”என்ன”
”சப்பாத்தி சாப்பிடறீங்களா”
”ப்ச் வேணாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லும் போதே போன் வர என்னவென எடுத்துப் பார்த்தான் அவனது தாயிடம் இருந்து வர கடுப்பானான்
”எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான் இவங்ககிட்ட என்னத்த பேசறது” என நினைத்து